மூப்பின்கண் நன்மைக்கு அகன்றானும் கற்புடையாள்பூப்பின்கண் சாராத தலைமகனும் - வாய்ப்பகையுள்சொல்வென்றி வேண்டும் இலிங்கியும் இம்மூவர்கல்விப் புணைகைவிட் டார்.