மண்ணின்மேல் வான்புகழ் நட்டானும் மாசில்சீர்ப்பெண்ணினுள் கற்புடையாள் பெற்றானும் - உண்ணுநீர்கூவல் குறைவின்றித் தொட்டானும் இம்மூவர்சாவா உடம்பெய்தி னார்.