பிறர்தன்னைப் பேணுங்கால் நாணலும் பேணார்திறன்வேறு கூறில் பொறையும் - அறவினையைக்காராண்மை போல ஒழுகலும் இம்மூன்றும்ஊராண்மை யென்னும் செருக்கு.