வழங்காத் துறையிழிந்து நீர்ப்போக்கும் ஒப்பவிழைவிலாப் பெண்டீர்த்தோள் சேர்வும் - உழந்துவிருந்தினனாய் வேற்றூர் புகலும் இம்மூன்றும்அருந்துயரம் காட்டு நெறி.