பெரியார் உவப்பனதாம் உவவார் இல்லம்சிறியாரைக் கொண்டு புகாஅர் அறிவறியாப்பிள்ளையே ஆயினும் இழித்துரையார் தம்மோடுஅளவளா வில்லா இடத்து.