தமக்குற்ற கட்டுரையும் தம்மிற் பெரியார்உரைத்ததற்கு உற்ற உரையுமஃ தன்றிப்பிறர்க்குற்ற கட்டுரையும் சொல்லற்க சொல்லின்வடுக்குற்ற மாகி விடும்.