பிறர் மனை கள்களவு சூது கொலையோடுஅறனறிந்தார் இவ்வைந்து நோக்கார் - திறனிலரென்றுஎள்ளப் படுவதூஉம் அன்றி நிரயத்துச்செல்வழி உய்த்திடுத லால்.