நன்றி யறிதல் பொறையுடைமை இன்சொல்லோடுஇன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடுஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமைநல்லினத் தாரோடு நட்டல் இவைஎட்டும்சொல்லிய ஆசார வித்து