கிளைஞர்க்கு உதவாதவன் செல்வமும் பைங்கூழ்விளைவின்கண் போற்றான் உழவும் - இளையனாய்க்கள்ளுண்டு வாழ்வான் குடிமையும் இம்மூன்றும்உள்ளன போலக் கெடும்.