பேஎய்ப் பிறப்பிற் பெரும்பசியும் பாஅய்விலங்கின் பிறப்பின் வெருவும் - புலம்தெரியாமக்கள் பிறப்பின் நிரப்பிடும்பை இம்மூன்றும்துக்கப் பிறப்பாய் விடும்.