முந்நீர்த் திரையின் எழுந்தியங்கா மேதையும்நுண்ணூற் பெருங்கேள்வி நூற்கரை கண்டானும்மைந்நீர்மை இன்றி மயலுறுப்பான் இம்மூவர்மெய்ந்நீர்மை மேல் நிற்பவர்.