மூன்று கடன்கழித்த பார்ப்பானும் ஓர்ந்துமுறைநிலை கோடா அரசும் - சிறைநின்றுஅலவலை இல்லாக் குடியும் இம்மூவர்உலகம் எனப்படு வார்.