வெல்வது வேண்டி வெகுண்டுரைக்கு நோன்பிலியும்இல்லது காமுற்று இருப்பானும் - கல்விசெவிக்குற்றம் பார்த்திருப்பானும் இம்மூன்றும்உமிக்குத்திக் கைவருந்துவார்.