உண்பொழுது நீராடி உண்டலும் என்பெறினும்பால்பற்றிச் சொல்லா விடுதலும் - தோல்வற்றிச்சாயினுஞ் சான்றாண்மை குன்றாமை இம்மூன்றும்தூஉய மென்பார் தொழில்.