ஒல்வ தறியும் விருந்தினனும் ஆருயிரைக்கொல்வ திடைநீக்கி வாழ்வானும் - வல்லிதின்சீலமினி துடைய ஆசானும் இம்மூவர்ஞாலம் எனப்படு வார்.