செருக்கினால் வாழும் சிறியவனும் பைத்தகன்றஅல்குல் விலைபகரும் ஆய்தொடியும் - நல்லவர்க்குவைத்த அறப்புறம் கொன்றானும் இம்மூவர்கைத்துண்ணார் கற்றறிந் தார்.