கிடக்குங்கால் கைகூப்பித் தெய்வம் தொழுதுவடக்கொடு கோணம் தலைசெய்யார் மீக்கோள்உடற்கொடுத்துச் சேர்தல் வழி.