ஈதற்குச் செய்க பொருளை அறநெறிசேர்தற்குச் செய்க பெருநூலை - யாதும்அருள்புரிந்து சொல்லுக சொல்லைஇம் மூன்றும்இருள்உலகம் சேராத ஆறு.