அருளினை நெஞ்சத் தடைகொடா தானும்பொருளினைத் துவ்வான் புதைத்துவைப் பானும்இறந்து இன்னா சொல்லகிற் பானுமிம் மூவர்பிறந்தும் பிறந்திலா தார்.