அரும்படர் அவலம் அவளும் தீரப்பெருந்தோள் நலம்வர யாமும் முயங்கஏமதி வலவ தேரேமாருண்டு உகளும் மலரணிப் புறவே.