புன்புறப் பேடை சேவல் இன்புறமன்னர் இயவரின் இரங்கும் கானம்வல்லை நெடுந்தேர் கடவின்அல்லல் அருநோய் ஒழித்தல் எமக் கெளிதே.