புறவணி நாடன் காதல் மடமகள்ஒண்ணுதல் பசப்ப நீசெலின் தெண்ணீர்ப்போதவிழ் தாமரை அன்னநின்காதலன் புதல்வன் அழும்இனி முலைக்கே