மாமலை இடியூஉத் தளீசொரிந் தன்றேவாள்நுதல் பசப்பச் செலவயர்ந் தனையேயாமே நிந்துறந்து அமையலம்ஆய்மலர் உண்கணும் நீர்நிறைந் தனவே.