மள்ளர் கோட்டின் மஞ்ஞை யாலும்உயர்நெடும் குன்றம் படுமழை தலைஇச்சுரநனி இனிய வாகுக தில்லஅறநெறி இதுவெனத் தெளிந்தஎன்பிறைநுதற் குறுமகள் போகிய சுரனே.