வண்சினைக் கோங்கின் தண்கமழ் படலைஇருஞ்சிறை வண்டின் பெருங்கிளை மொய்ப்பநீநயந்து உறையப் பட்டோ ள்யாவ ளோஎம் மறையா தீமே.