வன்கண் கானவன் மென்சொல் மடமகள்புன்புல மயக்கத்து உழுத ஏஅனல்பைம்புறச் சிறுகிளி கடியும் நாடபெரிய கூறி நீப்பினும்பொய்வலைப் படூஉம் பெண்டுதவப் பலவே.