அரிய தாமே செவ்வாய்ப் பைங்கிளிகுன்றக் குறவர் கொய்தினைப் பைங்கால்இருவை நீள்புனங் கண்டும்பிரிதல் தேற்றாப் பேரன் பினவே.