அவரை அருந்த மந்தி பகர்வர்பக்கின் தோன்றும் நாடன் வேண்டின்பல்பசுப் பெண்டிரும் பெறுகுவன்தொல்கேள் ஆகலின் நல்குமால் இவட்கே.