குன்றக் குறவன் காதல் மடமகள்மெந்தோள் கொடிச்சியைப் பெறற்கரிது தில்லபைம்புறப் பைங்கிளி ஒப்பலர்புன்புல மயக்கத்து விளைந்தன தினையே.