மெந்தினை மேய்ந்த தறுகண் பன்றிவன்கல் அடுக்கத்துத் துஞ்சும் நாடன்எந்தை அறிதல் அஞ்சிக் கொல்அதுவே மன்ற வாரா மையே.