சிறுதினை மேய்ந்த தறுகண் பன்றிதுறுகல் அடுக்கத்துத் துணையொடு வதியும்இலங்குமலை நாடன் வரூஉம்மருந்தும் அறியும்கொல் தோழிஅவன் விருப்பே