குன்றக் குறவன் காதல் மடமகள்வரையர மகளிர்ப் புரையுஞ் சாயலள்ஐயள் அரும்பிய முலையள்செய்ய வாயினள் மார்பினள் சுணங்கே.