பெருவரை வேண்க்கைப் பொன்மருள் நறுவீமானினப் பெருங்கிளை மேயல் ஆரும்கானக நாடன் வரவுமிவண்மேனி பசப்பது எவன்கொல் அன்னாய்.