நுண்ணேர் புருவத்த கண்ணும் ஆடும்மயிர்வார் முன்கை வளையும் சொறூஉம்களிறுகோள் பிழைத்த கதஞ்சிறந்து எழுபுலிஎழுதரு மழையின் குழுமும்பெருங்கள் நாடன் வருங்கொல் அன்னாய்.