அன்னாய் வாழிவேண் டன்னைநம் படப்பைபுலவுச்சேர் துறுகல் ஏறி அவர்நாட்டுப்பூக்கெழு குன்றம் நோக்கி நின்றுமணிபுரை வயங்கிழமை நிலைபெறத்தணிதற்கும் உரித்துஅவள் உற்ற நோயே.