அன்னாய் வாழிவேண் டன்னை நீமற்றுயான்அவர் மறத்தல் வேண்டுதி யாயின்கொண்டல் அவரைப் பூவின் அன்னவெண்டலை மாமழை சூடித்தோன்றல் அனாதுஅவர் மணிநெடுங் குன்றே.