எமக்குநயந் தருளினை யாயின் பணைத்தோள்நல்நுதல் அரிவையொடு மென்மெல இயலிவந்திசின் வாழியா மடந்தைதொண்டி யன்னநின் பண்புல கொண்டே.