வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்காணிய சென்ற மடநடை நாரைஉளர ஒழிந்த தூவி குலவுமணல்போர்வின் பெறூஉம் துறைவன் கேண்மைநன்னெடுங் கூந்தல் நாடுமோ மற்றே.