வெள்ளாங்க் குருகின் பிள்ளை செத்தெனக்காணிய சென்ற மடநடை நாரைகானற் சேக்கும் துறைவனோடுயானெவன் செய்கோ பொய்க்கும் இவ்வூரே.