முள்ளி வேரளைக் கள்வன் ஆட்டிப்பூக்குற்று எய்திய புனல் அணி யூரன்தேற்றஞ் செய்துநப் புணர்ந்தினித்தாக்கணங்கு ஆவ தெவன்கொல் அன்னாய்.