அள்ளல் ஆடிய புள்ளிக் கள்வன்முள்ளி வேரளைச் செல்லும் ஊரன்நல்லசொல்லி மணந்துஇனிநீயேன் என்றது எவன்கொல் அன்னாய்