அறுசில் கால அஞ்சிறைத் தும்பிநூற்றிதழ்த் தாமரைப் பூச்சினை சீக்கும்காம்புகண் டன்ன தூம்புடை வேழத்துத்துறைநணி யூரனை உள்ளியென்இறையேர் எல்வளை நெகிழ்புஓ டும்மே.