எக்கர் மாஅத்துப் புதுப்பூம் பெருஞ்சினைபுணர்ந்தோர் மெய்ம்மணங்க் கமழும் தண்பொழில்வேழவெண்பூ வெள்ளுகை சீக்கும்ஊரன் ஆகலின் கலங்கிமாரி மலரின் கண்பனி யுகுமே.