குறும்பல் கோதை கொன்றை மலரநெடுஞ்செம் புற்றம் ஈயல் பகரமாபசி மறுப்பக் கார்தொடங் கின்றேபேரியல் அரிவைநின் உள்ளிப்போர்வெம் குருசில் வந்த மாறே.