போதார் நறுந்துகள் கவினிப் புறவில் தாதார்ந்துகளிச்சுரும்பு அரற்றும் காமர் புதலின்மடப்பிடி தழீஇய மாவேசுடர்த்தொடி மடவரல் புணர்ந்தனம் யாமே.