இதுவே மடந்தைநாம் மேவிய பொழுதேஉதுவே மடந்தைநாம் உள்ளிய புறவேஇனிதுடன் கழிக்கின் இளமைஇனிதால் அம்ம இனிஅவர்ப் புணர்வே.