பைங்காய் நெல்லி பலவுடன் மிசைந்துசெங்கால் மராஅத்த வரிநிழல் இருந்தோர்யார்கொல் அளியர் தாமே வார்சிறைக்குறுங்கால் மகன்றில் அன்னஉடன்புணர் கொள்கைக் காத லோரே.