எரிக்கொடி கநலை இய செவ்வரை போலச்சுடர்ப்பூண் விளங்கும் எந்தெழில் அகலம்நீ இனிது முயங்க வந்தனர்மாயிருஞ் சோலை மலையிறந் தோரே.