விழுத்தொடை மறவர் வில்லிடத் தொலைந்தோர்எழுத்துடை நடுகிஅல் அன்ன விழுப்பிணர்ப்பெருங்கை யானை இருஞ்சினம் உறைக்கும்வெஞ்சுரம் அரிய என்னார்வந்தனர் தோழிநம் காத லோரே.