அம்ம வாழி தோழி நம் வயின்மெய்யுற விரும்பிய கைகவர் முயக்கினும்இனிய மன்ற தாமேபனியிரும் குன்றம் சென்றோர்க்குப் பொருளே.